அடுத்தடுத்த 3 கடைகளில்

img

அடுத்தடுத்த 3 கடைகளில்  தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரின் மையப் பகுதியில் கட்டுமாவடி சாலை உள்ளது. இந்த கட்டு மாவடி சாலையில் தனியார் மரக்கடை, கண்ணாடி கடை, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஆகியவை உள்ளன.